பொங்கும் கடலோசை
திரைப்படம் மீனவ நண்பன் வெளியான தேதி 14-8-1977
தயாரிப்பு நிறுவனம் முத்து எண்டர்பிரைசஸ் இயக்குநர் ஸ்ரீதர்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் கவிஞர் வாலி
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் எம்.ஜி.ஆர் கதாநாயகி லதா
ஸ்ருதி C Major ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை தனிப்பாடல்
பாடலின் தன்மை - குழுவினர்

-

பின்னணி இசை1: ஆலாபனை : ஓ.......+2
ஆலாபனை : ஓ.......+2
ஆலாபனை : ஓ.......+2

பல்லவி:

பொங்கும் கடலோசை.......
பொங்கும் கடலோசை ......| 4 | (ஜலதரங்கம் )
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பின்னணி இசை2: 8+12

சரணம்1:

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -

பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பின்னணி இசை3 : 8+8+8

சரணம் 2 :

வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மலை காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை... மேடையில்... மீனவன் ...
நாடகம் நடிப்பதும் ஏனோ

பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
கொஞ்சும் தமிழோசை

       

More Songs

Feedback Contact Us Home