|
பின்னணி இசை1: Chord 1 பெண் : நானா பாடுவது
நானா... நானும் இளவயது மானா
ஆண் : வெரிகுட் (Very Good)
ஆ/பெ: (சிரிப்பு)......... ஹஹ... ஹஹ...
பெண் : நானா பாடுவது நானா.... நானும்....
இளவயது மானா
ஆண் : இசைக்கோலம் உன்மங்களம், அதில் கீதம்
உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம், நீ பாடு தானே வரும்
இசைக்கோலம் உன்மங்களம், அதில் கீதம் உன்
குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம், நீ பாடு தானே வரும்
பெண் : நானா
ஆண் ஹா
பெண் பாடுவது நானா.... நானும்.... இளவயது
மானா....
பின்னணி இசை2: 4+8(பெண்குரல்)+8
சரணம் 1 :
பெண் :கோதை என் நெஞ்சிலே, என் குடும்பம்
நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது, ஆனால் சங்கீதம்
புரியவில்லை
ஆண் : சிரிப்பு ....| 2 |
பெண் : 1 1 1 1 1 1 1 1 1 1
| நிநிஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் | ததநிநி நிநிநிநி |
11 11 1 1 11
| பபதத தததத | மமபப பபபப |
1 1 1 1 1 1 1 1 11
| ,மபம, பதப, தநித | நிஸ்நீ தநிபா |
பெண் : கோதை என் நெஞ்சிலே, என் குடும்பம்
நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது, ஆனால் சங்கீதம்
புரியவில்லை
ஆண் :தாயின் தாலாட்டிலே, தினம் தோன்றும்
சங்கீதமே
தாயின் தாலாட்டிலே, தினம் தோன்றும் சங்கீதமே
நீயும் தாயல்லவா, இதில் ஏனோ சந்தேகமே
இதில் ஏனோ சந்தேகமே
பெண் :நானா .
ஆண் : ம்..
பெண் : பாடுவது நானா.... நானும்.... இளவயது
மானா....
பின்னணி இசை3: 16 (பெண்குரல்)+8
சரணம் 2 :
பெண் :கவிஞன் சொல்லாததோ.... தமிழ் கவிதை
காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா
ஆ/பெ : 1 1 111 1 1 1 1 1
| நிநிஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் | ததநிநி நிநிநிநி |
11 111 1 11
| பபதத தததத | மமபப பபபப |
1 1 1 111 1 1 11
| ,மபம, பதப, தநித | நிஸ்நீ தநிபா |
பெண் : கவிஞன் சொல்லாதோ...தமிழ் கவிதை
காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா
ஆண் :நீந்தும் நேரம் வந்தால், உடன் நீச்சல்
அங்கே வரும்
நீந்தும் நேரம் வந்தால், உடன் நீச்சல் அங்கே
வரும்
பாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில்
வரும்
எந்த பாட்டும் சபையில் வரும்
பெண் : நானா
ஆண் : ஹஹஹ
பெண் : பாடுவது நானா.... நானும் இளவயது
மானா
ஆண் : இசைக்கோலம் உன் மங்களம்
அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம்
நீ பாடு.... தானே வரும்
பெண் :நானா.... பாடுவது நானா.... நானும்...
இளவயது மா.னா..
(மெல்ல) |