ரொம்ப நாளாக....
திரைப்படம் என்னடி மீனாட்சி வெளியான தேதி 4-8-1979
தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தனலஷ்மி கிரியேஷன்ஸ் இயக்குநர் கே.நாராயணன்
இசையமைப்பாளர் சங்கர்- கணேஷ் பாடலாசிரியர் -
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் சிவக்குமார் கதாநாயகி ஸ்ரீபிரியா
ஸ்ருதி A Minor ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல குழுவினர்

-

பின்னணி இசை1: | 1 | கிதார்

பல்லவி:

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் : இன்னும் தீராத, இன்னும் தீராத, ஆசைசள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் : ரொம்ப நாளாக.... ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் :இன்னும் தீராத, இன்னும் தீராத, ஆசைசள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ஆண் :ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பின்னணி இசை2: 8 + 6

சரணம் 1 :

ஆண் :நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிலை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிலை மார்பிலே மேடை போடவோ
| 4 | (கிதார்)

பெண் :சின்னபிள்ளை...

ஆண் : ஹ..

பெண் : செய்யும் தொல்லை.

ஆண் : ஹ..

பெண் :சின்னபிள்ளை...
செய்யும் தொல்லை.
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ

ஆண் :ரொம்ப நாளாக... ரொம்ப நாளாக...
எனக்கொரு ஆசை

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பின்னணி இசை3: 6 + 8

சரணம் 2 :

ஆண் :தாமரை பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ

பெண் :மஞ்சம் அமைத்து, மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து, மன்னன் அணைத்து
கண்ணி விட்டதோ கண்ணில் பட்டதோ
ரொம்ப நாளாக...

ஆண் : ஆங்.

பெண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

ஆண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பின்னணி இசை4: 8 + 8

சரணம் 3 :

பெண் :எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என்மனம் உன்னிடம் வாழ வந்தது
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என்மனம் உன்னிடம் வாழ வந்தது

ஆண் : அன்றில் பறவை

பெண் : ஆஹ..

ஆண் : கண்ட உறவை.....

பெண் : ஆஹ..

ஆண் : அன்றில் பறவை ..கண்ட உறவை.....
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ
ரொம்ப நாளாக...
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

பெண் :இன்னும் தீராத... இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீரோடும் வேளையில் சொல்ல

ஆண் :ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...

பெண் :மனம் தாளாமல் துடித்திடும் ஓசை.....

       

More Songs

Feedback Contact Us Home