தங்கத்தில் முகம்...
திரைப்படம் மீனவ நண்பன் வெளியான தேதி 14-8-1977
தயாரிப்பு நிறுவனம் முத்து எண்டர்பிரைசஸ் இயக்குநர் ஸ்ரீதர
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர் -
பாடகர்

-

பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் எம்.ஜி.ஆர் கதாநாயகி எம்.ஜி.ஆர்
ஸ்ருதி - ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல குழுவினர்

-

பல்லவி:

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

பெண் :தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....

பின்னணி இசை1: 4 + 4 + 2

சரணம் 1 :

பெண் : 2 1 2 2 2 2 . 2
| தா ; ; ; | ; , நீ தா க | தா ; ; ; | ; ; தா ஸா ரி |
. 1 1 2 2 2
| ஸா ; ; நி நீ | ; , தா கா த | பா ; ; ; | ; ; ; ; |

ஆண் : | 6 |.. ஓ....| 2 |
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடைதாங்குமா

பெண் : இந்த இடைதாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர்மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து - கனிந்து - சிரித்து - குலுங்கும் - கனியாகவோ....

பின்னணி இசை2: 2+4+4+2

சரணம் 2 :

பெண் :எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
உந்தன் நிழல்போலவே வரும் வரம் கேட்கின்றேன்

ஆண் : இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காவே
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க... கொடுத்து ... மயங்கும்
முத்தாரமே...

பெண் : ஓ...ஓ...ஓ..ஓ | 4 |.

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

       

More Songs

Feedback Contact Us Home