ஒரே ஜீவன் ஒன்றே
திரைப்படம் நீயா வெளியான தேதி 13-1-1979
தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி இயக்குநர் துரை
இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ பாடலாசிரியர் -
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் கமல்ஹாசன் கதாநாயகி ஸ்ரீபிரியா
ஸ்ருதி G Major ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல குழுவினர்

-

பெண்: | 8 | _ குரல் : ஓ.... ஓ....ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

பின்னணி இசை1: 4+4+8+2

பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

பெண்: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்

ஆண்: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே

பெண்: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...

ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

பின்னணி இசை2: 6+2+8+4

சரணம்1:

ஆண்: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன

பெண்: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க

ஆண்: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்

பெண்: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
தேர் கொண்டு வா....
கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....

ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

பின்னணி இசை3: 4+4+8+2

சரணம் 2 :

பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்

பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்

பெண்: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்

ஆண்: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...

பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....

       

More Songs

Feedback Contact Us Home