|
பின்னணி இசை1: 8 + 16 + 4
பல்லவி:
பெண்: ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ்
யூ....
ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ் யூ....
ஆண்: அந்தி வெயில் மின்னிவரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது....
பெண்குழு : ரூத்தூத் துதுதுது துதூ
ரூத்தூத் துதுதுது துதூ
பெண்குழு : ரூத்தூத் துதுதுது துதூ ரூத்தூத்
துதுதுது துதூ
ஆண்: ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ்
யூ....
பின்னணி இசை2:8+2+16+10
சரணம்1:
பெண்: பசும்புல் பாய்கள் விரிக்கும்,
பனியில் பூக்கள் குளிக்கும்
இதயமே மதுவிலே நனையுதே....| 4 | (
புல்லாங்குழல் )
ஆண்: இதுதான் மாலை விருந்து, மலரே நீயும்
அருந்து
இரவிலே, மயங்கலாம், நிலவிலே,.| 4 | (
புல்லாங்குழல் )
பெண்: காதோரம் சொல்லக கூறும் சேதி தேன்போலே
பாயாதோ....
ஆண்: நீராடும் வண்ணப்பூவும் நாளை பூமஞ்சம்
போடாதோ....
ஆ+பெகுழு : | 4 | லா... லல லா.... லல
லா....
பெண்குழு: ரூத்தூத் துதுதுது துதூ ரூத்தூத்
துதுதுது துதூ
பெண்குழு: ரூத்தூத் துதுதுது துதூ ரூத்தூத்
துதுதுது துதூ
ஆண்: ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ்
யூ....
ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ் யூ....
பெண்: அந்தி வெயில் மின்னிவரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது....
பின்னணி இசை3: 4+8+4+ஆ+பெ+குழு+8
சரணம் 2 :
ஆண்: துகிலோ மெல்ல விலகும் கரமோ தொட்டுப்
பழகும்
சொர்கத்திலே, கனவுகள், வளருதே.....| 4 | (
புல்லாங்குழல் )
பெண்: முகிலோ வானில் மிதக்கும், மலையோ
முத்தம் கொடுக்கும்
இயற்கையும் காதலால் மயங்குதே .| 4 | (
புல்லாங்குழல் )
ஆண்: தேனூறும் கன்னிப் பூவைச்சூடும்
பூங்காற்றும் நான்தானே
பெண்: போராடும் பள்ளிக் கூடம் தேடும்,
பூச்செண்டும் நான்தானே
ஆ+பெ+குழு : | 4 | லா லலலா ...... லலா....
பெண்குழு: ரூத்தூத் துதுதுது துதூ ரூத்தூத்
துதுதுது துதூ
பெண்குழு: ரூத்தூத் துதுதுது துதூ ரூத்தூத்
துதுதுது துதூ
பெண்: ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ்
யூ....
ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ் யூ....
ஆண்: அந்தி வெயில் மின்னிவரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது
ஆ+பெ: ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ்
யூ....
ஹே ஐ லவ் யூ , ஐ லவ் யூ , ஐ லவ் யூ.... |