தேவாம்ருதம்
திரைப்படம் மூன்று முகம் வெளியான தேதி 1-10-1982
தயாரிப்பு நிறுவனம் சத்யா மூவிஸ் இயக்குநர் ஏ.ஜெகநாதன்
இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் பாடலாசிரியர் கவிஞர் வாலி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகி வாணி ஜெயராம்
கதாநாயகன் ரஜினிகாந்த் கதாநாயகி ராதிகா
ஸ்ருதி C Minor ராகம்  
தாளம் 2/4 பாடல் வகை இருபாலர்
பாடலின் தன்மை காதல் தத்துவம் குழுவினர்

-

பின்னணி இசை1: 4+2+4+8

பல்லவி:

ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

பின்னணி இசை2: 6+4+4+8

சரணம்: 1

ஆண்: இதம், பரம், சுகமாகலாம், இதழ், தரும், இனிய மதுவில்
ஜபம், தபம், இனியேதடி, மனம், தினம், உனது மடியில்

பெண்: இதை விடவா இன்பலோகம், இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம், இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்.....

ஆண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் குழு : லாலாலா

பெண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் ஆண்: எவரிபடி

ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

பின்னணி இசை3:

சரணம்: 2

| 6 | + ஆண் : ஷாபாராபாரிபாராபா +| 6 | + பெண்:பாபாபா..... +பெண்குழு: 10+4

பெண்: தளர், நடை, தடுமாறுதே, தளிர் இடைதழுவ தழவ
தனல், சுடும், நிலையானதே, விரல், நகம், பதிய பதிய
ஆண்: மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய் புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே.....

பெண்: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் குழு: லாலாலலா.....

ஆண்: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் ...

பெண் : துறவறம் என்ன சுகம் தரும்

ஆண்: என்றும் பெண்ணோடு கொஞ்சங்கள் உண்டாகும் பேரின்பம் - கம் ஆன்

ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா
ஆ+குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா ஆண் : தீவானா

| 28 | நிறை இசை

More Songs

Feedback Contact Us Home