|
ஆரம்ப பின்னணி இசை: 4+2+20+4
பின்னணி இசை1:
பல்லவி :
பெண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என்கைராசி
சோ ஈஸி குழு : ஆ... ஆ....
ஆண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என்கைராசி வா
ரோஸி குழு : ஆ... ஆ....
பெண்: அழகிய பள்ளியறை இது
ஆண்: பள்ளியறை பள்ளி அறையா
பெண்: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
ஆண்: சொல்லித்தந்து வரும் கலையா
பெண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என்கைராசி
சோ ஈஸி குழு : ஆ... ஆ....
பின்னணி இசை2: 4+16+4+6+4
சரணம்1
பெண்: வரைமுறை என ஒன்று உண்டு வாய்...
பொத்தி கேளுங்கள் குழு: ஆ... ஆ..
ஆண்: புடவையும் மெல்ல வெலகுது ஏன் என்று
பாருங்கள் குழு: ஆ... ஆ..
பெண்: வரைமுறை என ஒன்று உண்டு வாய்...
பொத்தி கேளுங்கள் குழு: ஆ... ஆ..
ஆண்: புடவையும் மெல்ல வெலகுது ஏன் என்று
பாருங்கள் குழு: ஆ... ஆ..
பெண்: பார்வையை சுருக்கிக் கொண்டு ஆண்:
லலலா...
பெண்: பாடங்கள் எழுதிவிடு... லலலா
ஆண்: படிக்கிற வயசில்லையே பெண்: லலலா
ஆண்: படுக்கையை விரித்துவிடு குழு: ஆ...
ஆ..
பெண்: என் பாடம் நான் சொல்ல
ஆண்: பெண் பாடம் நான் சொல்ல....
வா மெல்ல மெல்ல மெல்ல .......
பெண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என்கைராசி
சோ ஈஸி குழு : ஆ... ஆ....
பின்னணி இசை3: 2+2+2+2+8+8+4
சரணம்:2
ஆண்: இது ஒரு புது அனுபவம் ஏழையின்
சந்தோஷம் குழு: ஆ... ஆ..
பெண்: நுனி முதல் அடிவரை என பாய்ந்தது
மின்சாரம் குழு: ஆ... ஆ..
ஆண்: இது ஒரு புது அனுபவம் ஏழையின்
சந்தோஷம் குழு: ஆ... ஆ..
பெண்: நுனி முதல் அடிவரை என பாய்ந்தது
மின்சாரம் குழு: ஆ... ஆ..
ஆண்: உதட்டினில் இனிக்கிறதே பெண்: லலலா
ஆண்: கொடுத்தது பழரசமா .... ஆ....
பெண்: கொடுத்ததை திருப்பிகொடு ஆண்: ஆ...
ஆ...
பெண்: அது என்ன இலவசமா .. ஆ.....
ஆண்: ஆஹாஹா ஆரம்பம்
பெண்: பூவுக்குள் பூகம்பம்
ஆண்: தேன் சிந்தும், சிந்தும், சிந்தும்
பெண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என்கைராசி
சோ ஈஸி குழு : ஆ... ஆ....
ஆண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என்கைராசி வா
ரோஸி குழு : ஆ... ஆ....
பெண்: அழகிய பள்ளியறை இது
ஆண்: பள்ளியறை பள்ளி அறையா
பெண்: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
ஆண்: சொல்லித்தந்து வரும் கலையா
பெண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என்கைராசி
சோ ஈஸி குழு : ஆ... ஆ.... |